• Apr 11 2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குருதி மாற்றீடு உபகரணத்தை வழங்கி வைத்த சுகாதார அமைச்சர்

Tharun / Jul 17th 2024, 6:07 pm
image

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளதுடன் அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளளையும் பார்வையிட்டார். 


அத்துடன் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளதுடன் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.


அமைச்சரின் இந்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சிர்த்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்திய மூர்த்தி  வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குருதி மாற்றீடு உபகரணத்தை வழங்கி வைத்த சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளதுடன் அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளளையும் பார்வையிட்டார். அத்துடன் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளதுடன் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.அமைச்சரின் இந்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சிர்த்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்திய மூர்த்தி  வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement