இந்தியாவில் உள்ளூர் கண்காட்சியில் வியாபாரம் மேற்கொள்ளும் தந்தை மற்றும் மகனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் ஒரு தந்தை, தனது குடும்பத்திற்காக மணிக்கணக்காக நின்று பொம்மைகளை விற்றுக் கொண்டிருக்கும் போது, அவரது இளம் மகன் அமைதியாக தந்தையின் காலை பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் காணொளியல் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் ,குடுப்ப பொறுப்பை ஏற்கும் ஒரு தந்தையின் அமைதியான தியாகத்தை எடுத்துக்காட்டுகிறது.
அன்றாட வாழ்வாதாரங்களின் பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களையும் அன்பையும் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த காட்சி பலரின் உள்ளங்களைத் கவர்ந்துள்ளது.
இதுபோன்ற சிறிய தருணங்கள் மனிதநேயம், அன்பு மற்றும் குடும்பத்துக்கான அர்ப்பணிப்பின் உண்மையான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றது.
நின்று கொண்டிருந்த தந்தையின் காலில் உறங்கிய மகன்-மனதை நெருட செய்யும் காணொளி வைரல் இந்தியாவில் உள்ளூர் கண்காட்சியில் வியாபாரம் மேற்கொள்ளும் தந்தை மற்றும் மகனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் ஒரு தந்தை, தனது குடும்பத்திற்காக மணிக்கணக்காக நின்று பொம்மைகளை விற்றுக் கொண்டிருக்கும் போது, அவரது இளம் மகன் அமைதியாக தந்தையின் காலை பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் காணொளியல் பதிவாகியுள்ளது.இச்சம்பவம் ,குடுப்ப பொறுப்பை ஏற்கும் ஒரு தந்தையின் அமைதியான தியாகத்தை எடுத்துக்காட்டுகிறது. அன்றாட வாழ்வாதாரங்களின் பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களையும் அன்பையும் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகின்றது.சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த காட்சி பலரின் உள்ளங்களைத் கவர்ந்துள்ளது.இதுபோன்ற சிறிய தருணங்கள் மனிதநேயம், அன்பு மற்றும் குடும்பத்துக்கான அர்ப்பணிப்பின் உண்மையான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றது.https://www.facebook.com/share/v/1CHmfXR5BD/