• Apr 15 2026

இரத்தினபுரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவு!

shanu / Feb 8th 2026, 10:01 pm
image


இன்று (08) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரி வானிலை அவதானிப்பு நிலையத்தில் 34.7°C ஆகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.


இன்று பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை விபரங்கள் கீழே வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

இரத்தினபுரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவு இன்று (08) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரி வானிலை அவதானிப்பு நிலையத்தில் 34.7°C ஆகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இன்று பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை விபரங்கள் கீழே வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement