• May 09 2026

நான் தான் இந்த நாட்டின் வருங்கால ஜனாதிபதி...! ஜனக ரத்நாயக்க சூளுரை...!samugammedia

Ziya / Dec 11th 2023, 10:34 am
image

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.

2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில், மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும்  ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.



நான் தான் இந்த நாட்டின் வருங்கால ஜனாதிபதி. ஜனக ரத்நாயக்க சூளுரை.samugammedia இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில், மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் வர்த்தமானி வெளியிடப்பட்டது.எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும்  ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement