• Feb 11 2025

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு...! பொகவந்தலாவவில் இருவர் கைது...!

Sharmi / Jul 15th 2024, 4:15 pm
image

அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(14) மாலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே சட்ட விரோதமாக அனுமதி பத்திரம் இன்றி மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைதாகினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 வயதுடைய வயது  உடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் பீரைட்வெல் பகுதியைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் விசாரணையின் பின்னர் இரு சந்தேக நபர்களும்  ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு. பொகவந்தலாவவில் இருவர் கைது. அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(14) மாலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே சட்ட விரோதமாக அனுமதி பத்திரம் இன்றி மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைதாகினர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 வயதுடைய வயது  உடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் பீரைட்வெல் பகுதியைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் விசாரணையின் பின்னர் இரு சந்தேக நபர்களும்  ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\

Advertisement

Advertisement

Advertisement