• Apr 03 2025

கிளிநொச்சியில் சட்டத்திற்கு முரணாக களஞ்சியப் படுத்தப்பட்ட மணல் மீட்பு..!

Sharmi / Dec 27th 2024, 12:59 pm
image

சட்டத்திற்கு முரணான வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை மணல் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் இன்று(27) மீட்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட  மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த  இடத்திற்கு சென்று களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணலை மீட்டுளதுடன் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் சட்டத்திற்கு முரணாக களஞ்சியப் படுத்தப்பட்ட மணல் மீட்பு. சட்டத்திற்கு முரணான வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை மணல் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் இன்று(27) மீட்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட  மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த  இடத்திற்கு சென்று களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணலை மீட்டுளதுடன் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now