• Jun 17 2024

முகாமைத்துவ அறிவியலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் - யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள மாநாடு...!

Anaath / May 25th 2024, 7:30 pm
image

Advertisement

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில் முறை கல்வி பிரிவின்  ஏற்பாட்டில்  இந்த வருடத்துக்கான ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முகாமைத்துவ அறிவியலில்  செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பாகவே இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடலானது VIP CONFERENCE HALL, TILKO CITY HOTEL ,JAFFNA என்னும் முகவரியில்  எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை இடம்பெறவுள்ளது.

முகாமைத்துவ அறிவியலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் - யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள மாநாடு. யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில் முறை கல்வி பிரிவின்  ஏற்பாட்டில்  இந்த வருடத்துக்கான ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ அறிவியலில்  செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பாகவே இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன் இந்த கலந்துரையாடலானது VIP CONFERENCE HALL, TILKO CITY HOTEL ,JAFFNA என்னும் முகவரியில்  எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement