• Jun 17 2024

யாழில் ரணில் - விக்கி நேரில் சந்திப்பு!

Tamil nila / May 25th 2024, 7:34 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்துக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்று தெரியவருகின்றது.

இதன்போது சமகால அரசியல் விடயங்கள் மற்றும் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழில் ரணில் - விக்கி நேரில் சந்திப்பு வடக்கு மாகாணத்துக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார் என்று அறியமுடிகின்றது.யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்று தெரியவருகின்றது.இதன்போது சமகால அரசியல் விடயங்கள் மற்றும் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement