• Mar 03 2025

வரி செலுத்துவோருக்கு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Chithra / Mar 3rd 2025, 1:12 pm
image

 

2025 பெப்ரவரி மாதத்துக்கான பந்தயம் மற்றும் கேமிங் வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை எதிர்வரும் மார்ச் 07 அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 

சம்பந்தப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தின் இறுதிக்குள் அல்லது அதற்கு முன் வரி செலுத்தப்பட வேண்டும்.

மேலும் விசாரணைகளுக்கு, வணிகங்கள் 0112135136, 0112135180 அல்லது 0112135171 என்ற துரித இலக்கங்கள் மூலமாக IRD ஐத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.


வரி செலுத்துவோருக்கு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு  2025 பெப்ரவரி மாதத்துக்கான பந்தயம் மற்றும் கேமிங் வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை எதிர்வரும் மார்ச் 07 அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சம்பந்தப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தின் இறுதிக்குள் அல்லது அதற்கு முன் வரி செலுத்தப்பட வேண்டும்.மேலும் விசாரணைகளுக்கு, வணிகங்கள் 0112135136, 0112135180 அல்லது 0112135171 என்ற துரித இலக்கங்கள் மூலமாக IRD ஐத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் விவரங்களை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

Advertisement

Advertisement

Advertisement