• Apr 02 2025

கொழும்பில், ஒரே மேடையில் ரணில், சந்திரிக்கா, மைத்திரி..!

Tharmini / Oct 17th 2024, 9:04 am
image

 ஒரே மேடையில் ரணில், சந்திரிக்கா, மைத்திரி .மூவரும் தாங்கள் ஜனாதிபதியாக இருந்த கால விவரங்களைச் சொல்கிறார்கள் . மைத்திரி சந்திரிகாவை கேலி செய்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வருகை தந்திருந்த மக்கள் சிரிப்பொலியுடன் வாழ்த்து தெரிவித்தனர். ரணிலும் இருப்பதை அறிந்தும் அவர் முன்னாலேயே ஈஸ்டர் தாக்குதல் குறித்தும் மைத்திரி கருத்து தெரிவித்தார்.நாட்டை இக்கட்டில் இருந்து காப்பாற்றியமைக்காக ரணிலுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நன்றி தெரிவித்தார்.CA Sri Lanka Institute இன் 45வது தேசிய மாநாட்டின் இறுதி நாளில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.



கொழும்பில், ஒரே மேடையில் ரணில், சந்திரிக்கா, மைத்திரி.  ஒரே மேடையில் ரணில், சந்திரிக்கா, மைத்திரி .மூவரும் தாங்கள் ஜனாதிபதியாக இருந்த கால விவரங்களைச் சொல்கிறார்கள் . மைத்திரி சந்திரிகாவை கேலி செய்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வருகை தந்திருந்த மக்கள் சிரிப்பொலியுடன் வாழ்த்து தெரிவித்தனர். ரணிலும் இருப்பதை அறிந்தும் அவர் முன்னாலேயே ஈஸ்டர் தாக்குதல் குறித்தும் மைத்திரி கருத்து தெரிவித்தார்.நாட்டை இக்கட்டில் இருந்து காப்பாற்றியமைக்காக ரணிலுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நன்றி தெரிவித்தார்.CA Sri Lanka Institute இன் 45வது தேசிய மாநாட்டின் இறுதி நாளில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement