நாட்டில் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்பதுடன் 17,225 ரஷ்யர்களும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு இலட்சத்தை கடந்தது நாட்டில் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்பதுடன் 17,225 ரஷ்யர்களும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.