• Apr 02 2025

முல்லைத்தீவில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் திறந்து வைப்பு...!

Sharmi / Aug 3rd 2024, 10:52 pm
image

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட காரியாலயம் இன்றைய தினம்(03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்க குறித்த காரியாலயத்தை திறத்துவைத்தார். 

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.








முல்லைத்தீவில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் திறந்து வைப்பு. முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட காரியாலயம் இன்றைய தினம்(03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்க குறித்த காரியாலயத்தை திறத்துவைத்தார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement