• Feb 06 2025

நுவரெலியாவில் மரக்கறி மற்றும் வகைகள் பழங்களின் விலை உயர்வு

Tharmini / Dec 8th 2024, 1:02 pm
image

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில்.

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி வகைகள் பழங்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்த நிலையில் உள்ளது.

இன்று (08) ஹட்டன் பகுதியில் அனைத்து நகரங்களிலும் மரக்கறி வகைகள் போஞ் 800/= , கறி மிளகாய் 900/= , லீக்ஸ் 400/= , பீட் 380/= , கட் பீட் 340/= , கெரட் 380/= , கத்தரிக்காய் 480/=,  தக்காளி 400/= , பயித்தங்காய் 480/= , மரவள்ளி கிழங்கு 150/=, புடலங்காய் 300/=, வட்டக் காய் 200/= , நூக்கல் 260/= ,பச்சை மிளகாய் 1200/=, மூட்டை கொச்சி காய் 1800/= இவற்றுடன் தேங்காய் 180/= முதல் 220/= வரை விற்பனை செய்யப்படுகிறது.

சகல பொருட்களும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும், பண்டிகை புத்தாண்டு காலத்தில் விலை உயர்வால் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.



நுவரெலியாவில் மரக்கறி மற்றும் வகைகள் பழங்களின் விலை உயர்வு கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில்.நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி வகைகள் பழங்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்த நிலையில் உள்ளது.இன்று (08) ஹட்டன் பகுதியில் அனைத்து நகரங்களிலும் மரக்கறி வகைகள் போஞ் 800/= , கறி மிளகாய் 900/= , லீக்ஸ் 400/= , பீட் 380/= , கட் பீட் 340/= , கெரட் 380/= , கத்தரிக்காய் 480/=,  தக்காளி 400/= , பயித்தங்காய் 480/= , மரவள்ளி கிழங்கு 150/=, புடலங்காய் 300/=, வட்டக் காய் 200/= , நூக்கல் 260/= ,பச்சை மிளகாய் 1200/=, மூட்டை கொச்சி காய் 1800/= இவற்றுடன் தேங்காய் 180/= முதல் 220/= வரை விற்பனை செய்யப்படுகிறது.சகல பொருட்களும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும், பண்டிகை புத்தாண்டு காலத்தில் விலை உயர்வால் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement