• Jul 23 2026

உற்பத்திச் செலவு அதிகரிப்பு: அதிவிசேஷ சாராய போத்தல் விலை உயர்வு

Chithra / Jul 23rd 2026, 11:15 am
image


 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


குறித்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மதுபான உற்பத்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.


உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலைத் திருத்தத்துக்கான காரணம் என சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு: அதிவிசேஷ சாராய போத்தல் விலை உயர்வு  750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மதுபான உற்பத்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலைத் திருத்தத்துக்கான காரணம் என சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement