கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் ஒரு சுயேட்சைக்குழு வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் தலைமையிலான சுயேட்சைக்குழு குறித்த வேட்பு மனுவை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.