இந்தியாவின் மிக நீளமான பாலத்தை மும்பையில் இன்று திறந்து வைத்தார் இந்திய பிரதமர் மோடி.
அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலம், இந்திய மதிப்பில் ரூ.17,840 கோடி செலவிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்பதுடன் இதுவே இந்தியாவின் மிக நீளமான பாலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிக நீளமான பாலம் - திறந்து வைத்த மோடி.samugammedia இந்தியாவின் மிக நீளமான பாலத்தை மும்பையில் இன்று திறந்து வைத்தார் இந்திய பிரதமர் மோடி.அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலம், இந்திய மதிப்பில் ரூ.17,840 கோடி செலவிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்பதுடன் இதுவே இந்தியாவின் மிக நீளமான பாலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.