• Nov 17 2024

குழந்தைகளை தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா..! அறிகுறிகள் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை

Chithra / Jul 11th 2024, 11:24 am
image


குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகளை தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா. அறிகுறிகள் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement