கற்பிட்டி பிரதேச சபையின் இடர் முகாமைத்துவ நிதி ஒதுக்கீட்டின் கீழ் விருதோடை வட்டாரம் - ரெட்பானவிலிருந்து பரியாரி தோட்டம் வழியாக விருதோடை குளம் வரை செல்லும் பிரதான கால்வாய் துப்பரவு செய்யும் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த கால்வாய் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் மூலம் மூலம் மழைக் காலங்களில் நீர் தேக்கம் மற்றும் வெள்ள அபாயம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கால்வாய் துப்பரவு செய்யும் இரண்டாம் நாள் நிகழ்வில்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரபாத் அமீன், சேனைக்குடியிருப்பு ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் எம்.எச்.எம்.அமீர், விருதோடை ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் பி.எஸ்.எம்.ரிசான், விருதோடைவிவசாயசங்கத்தலைவர்முஹம்மதுபசீர், விருதோடைவிவசாயஆராய்ச்சிஉற்பத்திஉதவியாளர்ஏ.சி.எம். பைசல், அஅபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா பரீஹா,சமூக ஆர்வலர் முஹம்மது ரிஜிகான் உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கற்பிட்டி பிரதேச சபையின் , இடர் முகாமைத்துவ நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆரம்பமான கால்வாய் துப்பரவு பணிகள். கற்பிட்டி பிரதேச சபையின் இடர் முகாமைத்துவ நிதி ஒதுக்கீட்டின் கீழ் விருதோடை வட்டாரம் - ரெட்பானவிலிருந்து பரியாரி தோட்டம் வழியாக விருதோடை குளம் வரை செல்லும் பிரதான கால்வாய் துப்பரவு செய்யும் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த கால்வாய் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இதன் மூலம் மூலம் மழைக் காலங்களில் நீர் தேக்கம் மற்றும் வெள்ள அபாயம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த கால்வாய் துப்பரவு செய்யும் இரண்டாம் நாள் நிகழ்வில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரபாத் அமீன், சேனைக்குடியிருப்பு ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் எம்.எச்.எம்.அமீர், விருதோடை ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் பி.எஸ்.எம்.ரிசான், விருதோடை விவசாய சங்கத் தலைவர் முஹம்மது பசீர், விருதோடை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஏ.சி.எம். பைசல், அஅபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா பரீஹா,சமூக ஆர்வலர் முஹம்மது ரிஜிகான் உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.