• Nov 10 2024

பொலிஸ் மா அதிபர் விவகாரம்; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

Chithra / Jul 30th 2024, 4:55 pm
image


ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை,தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சேவை இடமாற்றல் பணிகளை முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபராக செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளன.


பொலிஸ் மா அதிபர் விவகாரம்; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதேவேளை,தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சேவை இடமாற்றல் பணிகளை முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.பொலிஸ் மா அதிபராக செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளன.

Advertisement

Advertisement

Advertisement