கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் விசேட பணியகமும் இணைந்து, பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மொத்தம் 1422 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35 சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 03 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 27.12.2023 அன்று 12.30 மணி முதல் 28.12.2023 அன்று12.30 மணி வரை நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஹெராயின், மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவிரமடையும் பொலிஸாரின் தேடுதல் வேட்டை. தொடரும் கைதுகள். மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்.samugammedia கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் விசேட பணியகமும் இணைந்து, பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.மொத்தம் 1422 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35 சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், 03 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, 27.12.2023 அன்று 12.30 மணி முதல் 28.12.2023 அன்று12.30 மணி வரை நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஹெராயின், மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.