சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு நேற்றையதினம்(03) புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி.கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் தி.ஆனந்தமூர்த்தி, வைத்தியர் தி.சுதர்மன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ந.இரவீந்திரன், சத்தியமனை நூலக ஸ்தாபகர் திருமதி.இ.சத்தியமலர் மற்றும் கிராம சேவகர்கள் ராஜ்கண்ணா, ந.சிவரூபன், திருமதி.பிரதீபா, திருமதி காஞ்சனா பரணீதரன்(பிசியோதெரபிஸ்ற், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை) ஆகியோர் கலந்து சிறப்பித்து விசேட தேவையுடையோர் மத்தியில் அவர்களை உற்சாகமூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்கள்.
அதேவேளை மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது.
புலர் அறக்கட்டளையின் வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலைகள், போர்வைகள், மழைக் கவசங்கள் (மாணவர்களுக்கு) என்பவையும் வழங்கி வைக்கப்பட்டது.
சுழிபுரத்தில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.samugammedia சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு நேற்றையதினம்(03) புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்வில் விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி.கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் தி.ஆனந்தமூர்த்தி, வைத்தியர் தி.சுதர்மன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ந.இரவீந்திரன், சத்தியமனை நூலக ஸ்தாபகர் திருமதி.இ.சத்தியமலர் மற்றும் கிராம சேவகர்கள் ராஜ்கண்ணா, ந.சிவரூபன், திருமதி.பிரதீபா, திருமதி காஞ்சனா பரணீதரன்(பிசியோதெரபிஸ்ற், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை) ஆகியோர் கலந்து சிறப்பித்து விசேட தேவையுடையோர் மத்தியில் அவர்களை உற்சாகமூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்கள்.அதேவேளை மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது.புலர் அறக்கட்டளையின் வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலைகள், போர்வைகள், மழைக் கவசங்கள் (மாணவர்களுக்கு) என்பவையும் வழங்கி வைக்கப்பட்டது.