யாழ்ப்பாணம் - வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் சர்வதேச அடித்தளம் தேர்தல் அமைப்பு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் வாக்களிப்பு வீதம் மிக மந்தகதியிலேயே இடம் பெறுவதாக தெரியவருகின்றது.