• May 15 2026

சர்வதேச பளுதூக்கல் சாதனை மாணவனுக்கு கெளரவிப்பு!

shanu / May 14th 2026, 3:35 pm
image

Samoa நாட்டில் நடைபெற்ற Common wealth Youth and Junior Championshi பளு தூக்குதல் போட்டியில்  யாழ்ப்பாணம் உரும்பிராயை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றமை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரான உரும்பிராயில் இடம் பெற்றது. 


பளுதூக்கல் Junior வயது பிரிவில் 110+kg எடைப்பிரிவில் 98Kg Snatch மற்றும் 132kg Clean and Jerk மொத்தமாக 230Kg எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் பெற்றார்.


உரும்பிராய் மிக்கல் அபிவிருத்தி குழு மற்றும் சென்மேக்கல் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் சாதனை மாணவன் யாழ் உரும்பராய் சந்தையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சனசமூகநிலை முன்றலில் கெளரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது..

சர்வதேச பளுதூக்கல் சாதனை மாணவனுக்கு கெளரவிப்பு Samoa நாட்டில் நடைபெற்ற Common wealth Youth and Junior Championshi பளு தூக்குதல் போட்டியில்  யாழ்ப்பாணம் உரும்பிராயை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றமை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரான உரும்பிராயில் இடம் பெற்றது. பளுதூக்கல் Junior வயது பிரிவில் 110+kg எடைப்பிரிவில் 98Kg Snatch மற்றும் 132kg Clean and Jerk மொத்தமாக 230Kg எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் பெற்றார்.உரும்பிராய் மிக்கல் அபிவிருத்தி குழு மற்றும் சென்மேக்கல் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் சாதனை மாணவன் யாழ் உரும்பராய் சந்தையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சனசமூகநிலை முன்றலில் கெளரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement