• Sep 22 2024

விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Chithra / Jan 9th 2023, 7:55 pm
image

Advertisement

தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவரான வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் வாரிசு.

விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

U சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க எமோஷ்னல் கலந்து குடும்ப கதையாக இருக்கும் என இயக்குனர் ஆரம்பத்திலேயே கூற டிரைலரே அதை வெளிப்படுத்துகிறது.


ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.

இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா. இப்படத்திற்காக அவர் மொத்தமாக ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகவும் மசாலா பாடல்கள் தான் இருக்கின்றன என கூறியது மிகவும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவரான வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் வாரிசு.விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கிறது.U சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க எமோஷ்னல் கலந்து குடும்ப கதையாக இருக்கும் என இயக்குனர் ஆரம்பத்திலேயே கூற டிரைலரே அதை வெளிப்படுத்துகிறது.ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா. இப்படத்திற்காக அவர் மொத்தமாக ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகவும் மசாலா பாடல்கள் தான் இருக்கின்றன என கூறியது மிகவும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement