• Dec 12 2024

நுவரெலியாவில் பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கல்

Tharmini / Dec 11th 2024, 4:40 pm
image

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்ட பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (11) ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் புதிய கலையரங்கத்தில் இடம்பெற்றது .

இவ் நிகழ்வு பெருந்தோட்டம் மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி. 

இந்திய பிரதி உயஸ்தானிகர் சரண்யா அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி ஆகியோரினால் இவ் காணி உறுதி பத்திரங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.





நுவரெலியாவில் பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கல் பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்ட பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (11) ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் புதிய கலையரங்கத்தில் இடம்பெற்றது .இவ் நிகழ்வு பெருந்தோட்டம் மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி.  இந்திய பிரதி உயஸ்தானிகர் சரண்யா அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி ஆகியோரினால் இவ் காணி உறுதி பத்திரங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement