எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்கள் இலங்கை மக்களுக்கு கடினமான காலம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனியார் உணவகமொன்றை நேற்று திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் இந் நிகழ்வில் கலந்து கொண்மை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில், வளங்களையும் பாதுகாத்து நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய இயலுமை ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உண்டு என நான் நம்புகின்றேன்.
வற் வரி அதிகரிப்பால் இனி வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மக்களுக்கு கடினமான காலமாகவே அமையும். அதன் பின்னர் ஓரளவுக்கு நிலைமை சீராகும் என தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் காத்திருக்கும் கடினமான காலம் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட தகவல் எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்கள் இலங்கை மக்களுக்கு கடினமான காலம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கொழும்பில் தனியார் உணவகமொன்றை நேற்று திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் இந் நிகழ்வில் கலந்து கொண்மை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,எமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில், வளங்களையும் பாதுகாத்து நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய இயலுமை ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உண்டு என நான் நம்புகின்றேன்.வற் வரி அதிகரிப்பால் இனி வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மக்களுக்கு கடினமான காலமாகவே அமையும். அதன் பின்னர் ஓரளவுக்கு நிலைமை சீராகும் என தெரிவித்தார்.