• Mar 12 2025

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக அஞ்சலி...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 12:55 pm
image

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.




ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக அஞ்சலி.samugammedia சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில், இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement