• May 26 2026

யாழ்தேவி தடம்புரண்டது....! ரயில் சேவை பாதிப்பு..!Samugammedia

Tamil nila / Dec 21st 2023, 8:20 pm
image

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்தேவி தடம்புரண்டது. ரயில் சேவை பாதிப்பு.Samugammedia காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement