• Jan 22 2025

யாழ். குருநகரில் காற்றினால் வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள் சேதம்!

Tharmini / Jan 19th 2025, 9:43 am
image

குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்படன. 

இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட  வீடுகள் பகுதி அளவிலும்  புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.





யாழ். குருநகரில் காற்றினால் வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள் சேதம் குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்படன. இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட  வீடுகள் பகுதி அளவிலும்  புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement