ஈழத்தின் தனிப்பெரும் விழாவான நல்லையம்பதியின் மகோற்சவப் பெருவிழாவில் சப்பரத்திருவிழா இன்று (31) வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆவது நாளுக்கான பூஜைகள் இன்று காலை முதல் நடைபெற்றன.
உலகின் விசாலமான அசையும் கட்டுமானமாய் திகழும் சப்பரத்திருவிழாவை காண உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பெருந்திரளாக பக்தர்கள் நல்லூரானின் வளாகத்தில் குழுமியிருந்தனர்.
நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இரதோற்வ திருவிழா நாளை காலை இனிதே நடைபெறவுள்ளது.
யாழ் நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா- பெருந்திரளாக பக்தர்கள் வருகை ஈழத்தின் தனிப்பெரும் விழாவான நல்லையம்பதியின் மகோற்சவப் பெருவிழாவில் சப்பரத்திருவிழா இன்று (31) வெகு விமரிசையாக நடைபெற்றது.அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆவது நாளுக்கான பூஜைகள் இன்று காலை முதல் நடைபெற்றன.உலகின் விசாலமான அசையும் கட்டுமானமாய் திகழும் சப்பரத்திருவிழாவை காண உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பெருந்திரளாக பக்தர்கள் நல்லூரானின் வளாகத்தில் குழுமியிருந்தனர்.நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இரதோற்வ திருவிழா நாளை காலை இனிதே நடைபெறவுள்ளது.