• Apr 02 2025

யாழ். பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை வழிபாடுகள்..!

Sharmi / Nov 1st 2024, 1:59 pm
image

தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(01)  யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டாரவின் ஏற்பாட்டில் இந்த பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 பூஜை வழிபாடுகளில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




யாழ். பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை வழிபாடுகள். தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(01)  யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டாரவின் ஏற்பாட்டில் இந்த பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பூஜை வழிபாடுகளில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement