• Nov 19 2024

வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடலை பார்வையிட்ட நீதிபதி!

Tamil nila / Aug 21st 2024, 9:50 pm
image

வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்கு மூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார். 




வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடலை பார்வையிட்ட நீதிபதி வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்து மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்கு மூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement