• Jan 26 2025

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க பொங்கல் – நீதி அமைச்சர் விஜயதாசவும் பங்கேற்பு!

Chithra / Jan 15th 2024, 12:26 pm
image

யாழ்ப்பாணம் - காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், 

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.


யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க பொங்கல் – நீதி அமைச்சர் விஜயதாசவும் பங்கேற்பு யாழ்ப்பாணம் - காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று இடம்பெற்றது.தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement