• Mar 05 2026

கண்டி - கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேக விஷேட பூஜை!

shanu / Feb 16th 2026, 5:58 pm
image

கண்டி - கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை நிகழ்வு இன்று நடைப்பெற்றது.


ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து இந்த ஆலயத்தில் சங்காபிஷேக விஷே பூஜை வழிப்பாடுகள் நடைபெற்றது,


இந்த ஆலயம் பழைமையான  ஒரு சக்தி வாய்ந்த  இந்த ஆலயத்தில் விஷேட பூஜைகளை தொடர்ந்து பாற்குட பவனி நிகழ்வுகளும் நடைபெற்றது.


ஹட்டன் ஸ்ரீசாமி குருக்கள் தலைமையில் விஷேட பூஜை நிகழ்வுகளை செய்தனர் இதில் அதிகளவான பக்த அடியார்கள் இங்கு கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .


கண்டி - கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேக விஷேட பூஜை கண்டி - கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை நிகழ்வு இன்று நடைப்பெற்றது.ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து இந்த ஆலயத்தில் சங்காபிஷேக விஷே பூஜை வழிப்பாடுகள் நடைபெற்றது,இந்த ஆலயம் பழைமையான  ஒரு சக்தி வாய்ந்த  இந்த ஆலயத்தில் விஷேட பூஜைகளை தொடர்ந்து பாற்குட பவனி நிகழ்வுகளும் நடைபெற்றது.ஹட்டன் ஸ்ரீசாமி குருக்கள் தலைமையில் விஷேட பூஜை நிகழ்வுகளை செய்தனர் இதில் அதிகளவான பக்த அடியார்கள் இங்கு கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement