• Apr 30 2026

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை...! அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழில் கலந்துரையாடல்...!samugammedia

Ziya / Dec 30th 2023, 8:29 am
image

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்குமான சரக்கு கப்பல் சேவையை துரிதகதியில் நடத்துவதற்கு ஏதுவான நிலமைகள் தொடர்பில்  ஆராயும்  கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(29) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் அரச அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , மற்றும்  இலங்கை இந்திய வர்த்தக பிரமுகர்கள், இலங்கை வங்கியின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 



காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை. அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழில் கலந்துரையாடல்.samugammedia காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்குமான சரக்கு கப்பல் சேவையை துரிதகதியில் நடத்துவதற்கு ஏதுவான நிலமைகள் தொடர்பில்  ஆராயும்  கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(29) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் அரச அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , மற்றும்  இலங்கை இந்திய வர்த்தக பிரமுகர்கள், இலங்கை வங்கியின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement