• May 18 2024

கெஹலிய ரம்புக்வெல அமைச்சரின் முறையற்ற செயலால் பாதிக்கப்பட்டது மக்களே - வசந்த யாப்பா பண்டார குற்றச்சாட்டு..!samugammedia

Tharun / Jan 13th 2024, 8:30 pm
image

Advertisement

இன்று நம் நாட்டில் மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்  தவிக்கின்றனர்.  மக்கள் பல்வேறு விதமாக பாதிப்படைகிறார்கள் இந்தியாவிடம் கடன் வாங்கி தரமற்ற மருந்துகளை அனுமதித்த அமைச்சர் குறித்தே நாங்கள் இப்போது கூறுகிறோம்.  என வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இன்று இவ் ஊடக சந்திப்பானது எந்த ஒரு கட்சியிற்கு எதிராகவும் இல்லை. உண்மையில் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் குறித்து நானும் காவிந்த அவர்களும் குற்ற புலனாய்வு துறையிற்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணையதிற்கும்  விஜயம் செய்திருந்தோம்.

அதாவது தரம் குறைந்த மருந்து பயன்பாடுகளும் முறையற்ற பாவனைகளும் குறித்து நாங்கள் பாரளுமன்றத்திலும் விவாதம் செய்தோம். இதன் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்த விடயம் Human Immunoglobulin எனும் தரம் குறைந்த மருந்திற்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார், இது குறித்து நாங்கள் கூறிய போது முன்னாள் அமைச்சர் எங்களை தூற்றி பேசினார்.

இன்று நம் நாட்டில் மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்  தவிக்கின்றனர்.  மக்கள் பல்வேறு விதமாக பாதிப்படைகிறார்கள் இந்தியாவிடம் கடன் வாங்கி தரமற்ற மருந்துகளை அனுமதித்த அமைச்சர் குறித்தே நாங்கள் இப்போது கூறுகிறோம். 

இந்தியாவிடம் இத் தொடர்பை மேற்கொள்ள கெபினட் சபை அனுமதியை பெற்றது கெஹலிய ரம்புக்வெல அமைச்சர்தான். இவ்வாறான முறையற்ற செயலால்  பாதிப்படைவது சாதாரண மக்களே. இக்  குறித்த ஔடதம் (Human Immunoglobulin ) இருந்த போதிலுமே இவ் ஔடதங்களை மேலும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பாரிய பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த அமைச்சினால் ஆகும். இவ் விடயம் குறித்து நாங்கள் பாரளுமன்றத்திலும் விவாதம் செய்தோம் அவரை காப்பாற்ற 113 அமைச்சர்கள் அவருக்கு  ஆதராவாக இருந்தார்கள் நாங்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் செய்வோம் அசாதாரண முறையில் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் அங்கு கப்பலில் விருந்துபசாரம் நடாத்தி ஆடலும் பாடலுமாக உள்ளார்கள் ஆனால் இங்கு மக்கள் சாப்பிட கூட வழியில்லாமல் உள்ளனர். வாங்கிய கடனை இவர்கள் கப்பலில் கூத்தடிக்கின்றனர். சாதாரண மக்களின் பணம் நாட்டிற்கோ, மக்களிற்கோ செலவிடப்படவில்லை. இவற்றை நாங்கள் விடப்போவதில்லை. மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்வெல அமைச்சரின் முறையற்ற செயலால் பாதிக்கப்பட்டது மக்களே - வசந்த யாப்பா பண்டார குற்றச்சாட்டு.samugammedia இன்று நம் நாட்டில் மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்  தவிக்கின்றனர்.  மக்கள் பல்வேறு விதமாக பாதிப்படைகிறார்கள் இந்தியாவிடம் கடன் வாங்கி தரமற்ற மருந்துகளை அனுமதித்த அமைச்சர் குறித்தே நாங்கள் இப்போது கூறுகிறோம்.  என வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.இன்று இவ் ஊடக சந்திப்பானது எந்த ஒரு கட்சியிற்கு எதிராகவும் இல்லை. உண்மையில் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் குறித்து நானும் காவிந்த அவர்களும் குற்ற புலனாய்வு துறையிற்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணையதிற்கும்  விஜயம் செய்திருந்தோம்.அதாவது தரம் குறைந்த மருந்து பயன்பாடுகளும் முறையற்ற பாவனைகளும் குறித்து நாங்கள் பாரளுமன்றத்திலும் விவாதம் செய்தோம். இதன் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்த விடயம் Human Immunoglobulin எனும் தரம் குறைந்த மருந்திற்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார், இது குறித்து நாங்கள் கூறிய போது முன்னாள் அமைச்சர் எங்களை தூற்றி பேசினார்.இன்று நம் நாட்டில் மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்  தவிக்கின்றனர்.  மக்கள் பல்வேறு விதமாக பாதிப்படைகிறார்கள் இந்தியாவிடம் கடன் வாங்கி தரமற்ற மருந்துகளை அனுமதித்த அமைச்சர் குறித்தே நாங்கள் இப்போது கூறுகிறோம். இந்தியாவிடம் இத் தொடர்பை மேற்கொள்ள கெபினட் சபை அனுமதியை பெற்றது கெஹலிய ரம்புக்வெல அமைச்சர்தான். இவ்வாறான முறையற்ற செயலால்  பாதிப்படைவது சாதாரண மக்களே. இக்  குறித்த ஔடதம் (Human Immunoglobulin ) இருந்த போதிலுமே இவ் ஔடதங்களை மேலும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பாரிய பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த அமைச்சினால் ஆகும். இவ் விடயம் குறித்து நாங்கள் பாரளுமன்றத்திலும் விவாதம் செய்தோம் அவரை காப்பாற்ற 113 அமைச்சர்கள் அவருக்கு  ஆதராவாக இருந்தார்கள் நாங்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் செய்வோம் அசாதாரண முறையில் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் அங்கு கப்பலில் விருந்துபசாரம் நடாத்தி ஆடலும் பாடலுமாக உள்ளார்கள் ஆனால் இங்கு மக்கள் சாப்பிட கூட வழியில்லாமல் உள்ளனர். வாங்கிய கடனை இவர்கள் கப்பலில் கூத்தடிக்கின்றனர். சாதாரண மக்களின் பணம் நாட்டிற்கோ, மக்களிற்கோ செலவிடப்படவில்லை. இவற்றை நாங்கள் விடப்போவதில்லை. மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement