• Sep 20 2024

களனி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: பிக்குகள் மீது தாக்குதல் - 6 பேர் கைது! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 7:02 am
image

Advertisement

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று இரவு மாணவர்கள் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


களனி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: பிக்குகள் மீது தாக்குதல் - 6 பேர் கைது SamugamMedia களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று இரவு மாணவர்கள் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement