• Mar 31 2025

மூதூர், பெரியபாலத்தில் விபத்துக்குள்ளான கெப் வாகனம்

Tharmini / Nov 17th 2024, 10:43 am
image

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விளகி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (17) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 




மூதூர், பெரியபாலத்தில் விபத்துக்குள்ளான கெப் வாகனம் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விளகி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (17) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement