• Oct 19 2024

சினிமாப் பிரியர்களை கவர்ந்த, KGF நாயகன் இலங்கையில்! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 7:20 pm
image

Advertisement

உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த, KGF நாயகன் யாஷ் இலங்கை வந்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப். கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட்டானது.



அதன் பின்னர் சினிமா பிரியர்களின் கனவு நாயகனாக யாஷ் மாறிவிட்டார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள KGF நாயகன் யாஷ் விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

சினிமாப் பிரியர்களை கவர்ந்த, KGF நாயகன் இலங்கையில் samugammedia உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த, KGF நாயகன் யாஷ் இலங்கை வந்துள்ளார்.கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப். கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட்டானது.அதன் பின்னர் சினிமா பிரியர்களின் கனவு நாயகனாக யாஷ் மாறிவிட்டார்.இந்நிலையில் இலங்கை வந்துள்ள KGF நாயகன் யாஷ் விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement