• Dec 06 2024

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு..!

Sharmi / Oct 17th 2024, 11:57 am
image

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றைய தினம்(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றைய தினம்(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement