• Dec 03 2024

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த - சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

Tharmini / Nov 11th 2024, 4:15 pm
image

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக,

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர்.

இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.




கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த - சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக, கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர்.இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement