• Apr 18 2025

பொங்கலுக்கு தயாராகும் கிளிநொச்சி மக்கள்..!samugammedia

Tharun / Jan 14th 2024, 5:32 pm
image

கிளிநொச்சியில் நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகை தமிழர்களால்  கொண்டாடவுள்ள நிலையில் வர்த்தக நிலைங்கள்  களைகட்டியுள்ளது.

மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு சென்று புத்தாடைகள், பட்டாசு, பொங்கலுக்கு உரிய பொருட்கள், பானைகள், உள்ளிட்ட பல வகை பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு தயாராகும் கிளிநொச்சி மக்கள்.samugammedia கிளிநொச்சியில் நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகை தமிழர்களால்  கொண்டாடவுள்ள நிலையில் வர்த்தக நிலைங்கள்  களைகட்டியுள்ளது.மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு சென்று புத்தாடைகள், பட்டாசு, பொங்கலுக்கு உரிய பொருட்கள், பானைகள், உள்ளிட்ட பல வகை பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement