• Jun 17 2024

IPL 2024 கிண்ணத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடஸ் அணி

Tamil nila / May 26th 2024, 10:53 pm
image

Advertisement

ஐ.பி.எல் 2024 கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது.

114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர்.

அதாவது IPL போட்டியின் இறுதிப் போட்டி சென்னை – சேபாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த இந்த போட்டியில் சன்ரைசஸ் ஐத்ராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஐத்ராபாத், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐத்ராபாத் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் .சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டகளை பெற்றது.

சன்ரைசஸ் ஐத்ராபாத் அணி சார்பாக Pat Cummins 24 ஓட்டங்களையும், Aiden Markram 20 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

மேலும் பந்து வீச்சில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Andre Russell 2.3 ஓவார்களுக்கு 19 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

IPL 2024 கிண்ணத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடஸ் அணி ஐ.பி.எல் 2024 கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது.114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர்.அதாவது IPL போட்டியின் இறுதிப் போட்டி சென்னை – சேபாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.குறித்த இந்த போட்டியில் சன்ரைசஸ் ஐத்ராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஐத்ராபாத், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐத்ராபாத் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் .சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டகளை பெற்றது.சன்ரைசஸ் ஐத்ராபாத் அணி சார்பாக Pat Cummins 24 ஓட்டங்களையும், Aiden Markram 20 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.மேலும் பந்து வீச்சில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Andre Russell 2.3 ஓவார்களுக்கு 19 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

Advertisement