திருகோணமலை அறிவு ஒளி மையத்தினால் நடைபெற்று வரும் இலவசக் கல்வி நிலையத்திற்கு திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் ரூபா 250000.00 மதிப்புள்ள கணினியை மாணவர்களுக்கு இன்று (15) வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் விவேகானந்தா மீனவர் சங்கத் தலைவர் திரு.ராமு, செயலாளர் திரு. ஜெயரதன் நிர்வாக உறுப்பினர் திரு ஆதவன், அண்ணா மீனவர் சங்கத் தலைவர் திரு. கலாரூபன் மற்றும் ஆசிரியர் ,பெற்றோர் என நூற்றுகும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வினை அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் திரு.உதயகுமார் அஜித் குமார், செயலாளர் திருமதி.இளங்கோவன் ஜெய வதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான இலவச கணணியை வழங்கி வைத்த குகதாசன் எம்.பி திருகோணமலை அறிவு ஒளி மையத்தினால் நடைபெற்று வரும் இலவசக் கல்வி நிலையத்திற்கு திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் ரூபா 250000.00 மதிப்புள்ள கணினியை மாணவர்களுக்கு இன்று (15) வழங்கி வைத்தார்.குறித்த நிகழ்வில் விவேகானந்தா மீனவர் சங்கத் தலைவர் திரு.ராமு, செயலாளர் திரு. ஜெயரதன் நிர்வாக உறுப்பினர் திரு ஆதவன், அண்ணா மீனவர் சங்கத் தலைவர் திரு. கலாரூபன் மற்றும் ஆசிரியர் ,பெற்றோர் என நூற்றுகும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்வினை அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் திரு.உதயகுமார் அஜித் குமார், செயலாளர் திருமதி.இளங்கோவன் ஜெய வதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.