• Sep 10 2024

ராஜஸ்தான் ரோயல்ஸின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் குமார் சங்கக்கரா

Anaath / Aug 11th 2024, 1:47 pm
image

Advertisement

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்கக்கரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக, அந்த வெற்றிடத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அந்த பதவியினை பொறுப்பேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தமையால் மீண்டும் அந்த  அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் குமார் சங்கக்கரா ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்கக்கரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக, அந்த வெற்றிடத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அந்த பதவியினை பொறுப்பேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தமையால் மீண்டும் அந்த  அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement