• Apr 10 2025

தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் விட்டமின்களுக்கு பற்றாக்குறை..! தாய்மார்கள் குற்றச்சாட்டு..!!

Tamil nila / Feb 8th 2024, 7:17 pm
image

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கர்ப்பிணிபெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான பற்றாக்குறை தொடர்வதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை என தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மற்றும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..

தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் விட்டமின்களுக்கு பற்றாக்குறை. தாய்மார்கள் குற்றச்சாட்டு. சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கர்ப்பிணிபெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான பற்றாக்குறை தொடர்வதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை என தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மற்றும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement