• Apr 02 2025

புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக லலித் பதிநாயக்க நியமிப்பு

Chithra / Aug 1st 2024, 5:08 pm
image

 

பொலிஸ் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையை நிறைவேற்றுவதற்கு லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) கூடிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18 ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக லலித் பதிநாயக்க நியமிப்பு  பொலிஸ் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையை நிறைவேற்றுவதற்கு லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (01) கூடிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18 ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement