• Jan 18 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை- 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Tamil nila / Dec 1st 2024, 7:45 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, உடபலாத, உடுதும்பர, தெல்தொட்டை, தொழுவ, அகுரண, மற்றும் பண்வில உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை- 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, உடபலாத, உடுதும்பர, தெல்தொட்டை, தொழுவ, அகுரண, மற்றும் பண்வில உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement