• Sep 21 2024

வெட்டி வச்ச வெண்ணெய் கட்டி... பால் ஆடையில் ஜொலிக்கும் லவ் டுடே இவானா!SamugamMedia

Sharmi / Feb 23rd 2023, 2:37 pm
image

Advertisement

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர்தான் நடிகை இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.



இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பிரதீப்போடு இணைந்து நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.



இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் இவானா வெள்ளை நிற மாடர்ன் உடையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


வெட்டி வச்ச வெண்ணெய் கட்டி. பால் ஆடையில் ஜொலிக்கும் லவ் டுடே இவானாSamugamMedia இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர்தான் நடிகை இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பிரதீப்போடு இணைந்து நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இவானா வெள்ளை நிற மாடர்ன் உடையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement