• Feb 20 2025

இளநிலைத் தேசியமும் முதுநிலைச் சாதியமும்’- நூல் வெளியீடும் அறிமுகமும்

Thansita / Feb 16th 2025, 10:11 pm
image

எழுத்தாளர் அ.கௌரிகாந்தன் எழுதிய "இளநிலைத் தேசியமும் முதுநிலைச் சாதியமும்" என்ற நூல் அறிமுகமும் வெளியீடும் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பிரித்தானியாவிலுள்ள, malden road, new Malden இல் அமைந்துள்ள Shiraz miraza community centre இல் நடைபெற்றது. 

மறுநிர்மாணம் நண்பர்களின் ஆதரவில்  கலா பூங்கோதையின் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையினை தோழர் வேலு, எம். பௌஸர், எஸ் .பிரசாத், பாரதி சிவராஜா மற்றும் மு.நித்தியாநந்தன், ஆகியோர் ஆற்றியிருந்தனர். 

சம்பிரதாயபூர்வமாக குறித்த நூலினை மறுநிர்மாணம் நண்பர்களில் ஒருவரான ஐங்கரன் வெளியிட்டு வைக்க, எழுத்தாளரின் மகளும் அவரின் பேத்தியும் நூலினை பெற்றுக்கொண்டனர். 

குறித்த நூல் லண்டனில் மட்டுமல்லாது கனடாவிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக மறுநிர்மாணம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநிலைத் தேசியமும் முதுநிலைச் சாதியமும்’- நூல் வெளியீடும் அறிமுகமும் எழுத்தாளர் அ.கௌரிகாந்தன் எழுதிய "இளநிலைத் தேசியமும் முதுநிலைச் சாதியமும்" என்ற நூல் அறிமுகமும் வெளியீடும் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பிரித்தானியாவிலுள்ள, malden road, new Malden இல் அமைந்துள்ள Shiraz miraza community centre இல் நடைபெற்றது. மறுநிர்மாணம் நண்பர்களின் ஆதரவில்  கலா பூங்கோதையின் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையினை தோழர் வேலு, எம். பௌஸர், எஸ் .பிரசாத், பாரதி சிவராஜா மற்றும் மு.நித்தியாநந்தன், ஆகியோர் ஆற்றியிருந்தனர். சம்பிரதாயபூர்வமாக குறித்த நூலினை மறுநிர்மாணம் நண்பர்களில் ஒருவரான ஐங்கரன் வெளியிட்டு வைக்க, எழுத்தாளரின் மகளும் அவரின் பேத்தியும் நூலினை பெற்றுக்கொண்டனர். குறித்த நூல் லண்டனில் மட்டுமல்லாது கனடாவிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக மறுநிர்மாணம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement